Monday, November 2, 2009

உன்னை மறப்பது



உன்னை மறப்பது
என் வீட்டு கொல்லையில் எரியும்
விளக்கை அணைக்க மறந்தது போல
விடிந்தும் எரிந்தே கிடக்கும்

மீண்டும் விளக்கே
நினைவு படுத்தும்
எரிந்து கிடப்பதை...

2 comments:

  1. நீர்
    நெருப்பு
    நினைப்பு
    அணைத்திற்கும் ஒரே தீர்வு
    "அணை"
    (எங்கோ படித்தது நண்பா..உங்கள் கவிதை நியாபகப்படுதியது.. விளக்கை போல.. நன்றி)

    ReplyDelete