எதை நோக்கி பயணிக்கிறேன் என்பதை அறியாமல்
பயணிக்கிறது எனது கால்கள்
வாழ்கையை கடன் வாங்கி
துவங்குகிறது எனது நாட்கள்
கருப்பாய் வருகிறது கனவு
சிவப்பாய் இருக்கிறது நிஜம்
சிலுவை சுமக்க அச்சமில்லை
அதன் மீதுதான் படுத்துக்கிடக்கிறேன்
ஆணி அடிக்க காத்துக்கிடக்கிறேன்
முத்தமிட எனக்கு யுதாஸ் இல்லை
காத்துகிடக்கிறேன் எனக்கு யாராவது முத்தமிடுங்கள்
என்னை சிலுவையில் ஏற்றுங்கள்
மீண்டும் உயிர்த்தெழ எனக்கு உதவி செய்யுங்கள்.....
'சிலுவை சுமக்க அச்சமில்லை
ReplyDeleteஅதன் மீதுதான் படுத்துக்கிடக்கிறேன் '
I don't have comment for that but I like those lines.
Fred
nandri fredee ..
ReplyDeleteஎனக்கும்
ReplyDeleteமுத்தமிடுங்கள்.. தயவுசெய்து.. யூதாசுகள் நிறைய இருந்தும் ஏன் தயக்கம்..
என்னை சிலுவையில் ஏற்றுங்கள்
ReplyDeleteமீண்டும் உயிர்த்தெழ எனக்கு உதவி செய்யுங்கள்..... இந்த வரிகளுக்குள் தான் இந்த கவிதையின் மொத்த உயிரும் உள்ளது..